தமிழ் தீபாவளி மருந்து யின் அர்த்தம்

தீபாவளி மருந்து

பெயர்ச்சொல்

  • 1

    (தீபாவளிப் பண்டிகையின்போது) சுக்கு, மிளகு முதலிய பொருள்களுடன் நெய் சேர்த்துத் தயாரிக்கப்படும், செரிமானத்திற்கு உதவும் லேகியம்.