தமிழ் தபேலா யின் அர்த்தம்

தபேலா

பெயர்ச்சொல்

  • 1

    (விரல்களாலும் உள்ளங்கைகளாலும் தட்டி வாசிக்கப்படும்) அரைக் கோள வடிவத்தில் ஒன்று பெரியதாகவும் இன்னொன்று சற்று சிறியதாகவும் அமைந்த தாளக் கருவி.