தமிழ் தப்பாட்டம் யின் அர்த்தம்

தப்பாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    தப்பட்டையை அடித்துக்கொண்டே அதன் தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடும் ஒரு வகை நாட்டுப்புறக் கலை.