தமிழ் தீம் யின் அர்த்தம்

தீம்

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பிற சொற்களோடு இணைந்து) இனிய; இனிமையான.

  ‘தீஞ்சுவை’
  ‘தீங்கனி’

தமிழ் தம் யின் அர்த்தம்

தம்

பிரதிப்பெயர்

 • 1

  ‘தாம்’ என்பது வேற்றுமை உருபு ஏற்பதற்குத் திரியும் வடிவம்.

தமிழ் தம் யின் அர்த்தம்

தம்

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு சுட்டுப்பெயருடன் இணைந்து ஆறாம் வேற்றுமைப் பொருளில் வரும் இடைச்சொல்.

  ‘அவர்தம் பெருமை அளவிடற்கரியது’