தமிழ் தமனி யின் அர்த்தம்

தமனி

பெயர்ச்சொல்

  • 1

    இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்வதற்கான குழாய்.