தமிழ் தம்பட்டம் யின் அர்த்தம்

தம்பட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமப்புறங்களில் செய்தி அறிவிக்கும் பொருட்டு அடிக்கப்படும்) அகன்ற தட்டு வடிவத் தோல் கருவி.