தமிழ் தம்பட்டமடி யின் அர்த்தம்

தம்பட்டமடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (ஒரு செய்தியைப் பலர் அறியும்படி) பரப்புதல்/(ஒன்றை) தற்பெருமையுடன் கூறுதல்.

    ‘நாம் வீடு வாங்கியிருக்கும் விஷயத்தை ஊர் முழுக்கத் தம்பட்டமடிக்காதே’