தமிழ் தம்பதி யின் அர்த்தம்

தம்பதி

பெயர்ச்சொல்

  • 1

    திருமணம் செய்துகொண்ட ஓர் ஆணும் பெண்ணும்; கணவனும் மனைவியும்.

    ‘தாலி கட்டியதும் தம்பதியை ஊஞ்சலில் உட்காரவைத்தார்கள்’
    ‘அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ஐம்பது தம்பதிகளுக்கு வேட்டி, சேலை கொடுக்கப்பட்டது’