தமிழ் தம்பலப்பூச்சி யின் அர்த்தம்

தம்பலப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    மிருதுவான மேற்பகுதியோடு சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகைச் சிறிய பூச்சி.

    ‘மழைக் காலமென்றால் தம்பலப்பூச்சிகளெல்லாம் வந்துவிடும்’