தமிழ் தம்பூரா யின் அர்த்தம்

தம்பூரா

பெயர்ச்சொல்

  • 1

    (செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான) குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்தியம்.