தமிழ் தீமிதி யின் அர்த்தம்

தீமிதி

வினைச்சொல்-மிதிக்க, -மிதித்து

  • 1

    (அம்மன் கோயில் திருவிழாவில்) வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு விரதம் இருப்பவர்கள் தணல் நிரப்பிய குழியை வெறுங்காலால் கடத்தல்.

    ‘மஞ்சள் புடவை அணிந்த பெண்கள் தீமிதிக்கத் திரண்டிருந்தனர்’

தமிழ் தீமிதி யின் அர்த்தம்

தீமிதி

பெயர்ச்சொல்

  • 1

    தீமிதிக்கும் சடங்கு.

    ‘ஆடி மாதத்தில் எங்கள் ஊர் மாரியம்மன் கோயிலில் தீமிதி நடக்கும்’