தமிழ் தமிழகம் யின் அர்த்தம்

தமிழகம்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ்நாடு.

    ‘தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் வெகு வேகமாக முன்னேறிவருகிறது’
    ‘தென் தமிழகம்’