தமிழ் தமிழ்நாடு யின் அர்த்தம்

தமிழ்நாடு

பெயர்ச்சொல்

  • 1

    (மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட இந்தியாவில்) தமிழ்மொழி பேசுவோர் பெரும்பான்மையாக வாழும், கிழக்குக் கடற்கரையை ஒட்டித் தென்முனைவரையில் உள்ள மாநிலம்.