தமிழ் தமிழன் யின் அர்த்தம்

தமிழன்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழைத் தாய்மொழியாகவோ பண்பாட்டு-பயன்பாட்டு மொழியாகவோ கொண்டவர்; தமிழ் மூதாதையர் வழி வந்தவர்.

    ‘பிஜி தமிழர்கள்’