தமிழ் தமிழிசை யின் அர்த்தம்

தமிழிசை

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    தென்னிந்திய மரபில் கையாளப்படும் தமிழ்மொழிப் பாடல்களைக் கொண்ட இசை.