தமிழ் தமிழ் எண் யின் அர்த்தம்

தமிழ் எண்

பெயர்ச்சொல்

  • 1

    தமிழ் மொழியில் எண்களைக் குறிக்கும் ‘க’, ‘கூ’, ‘ங’ போன்ற குறியீடுகள்.

    ‘தமிழ் எண் ‘க’ என்பது 1 என்ற அரபி எண்ணைக் குறிக்கும்’