தமிழ் தமிழ் மாதம் யின் அர்த்தம்

தமிழ் மாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படையில்) ஓர் ஆண்டில் பன்னிரெண்டு மாதங்களில் ஏதாவதொன்று.

    ‘முதல் தமிழ் மாதம் சித்திரை ஆகும்’