தமிழ் தமுக்கடி யின் அர்த்தம்

தமுக்கடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    (ஒரு செய்தியை) பலர் அறிய அறிவித்தல்.

    ‘நாளை மாலை கோயில் மைதானத்தில் கிராமப் பஞ்சாயத்து நடக்கும் என்று தமுக்கடித்துவிட்டுப் போனார்கள்’