தமிழ் தமுக்கு யின் அர்த்தம்

தமுக்கு

பெயர்ச்சொல்

  • 1

    (கிராமப்புறங்களில் மக்களுக்குச் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும்) மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்ட, இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை.