தமிழ் தீமூட்டு யின் அர்த்தம்

தீமூட்டு

வினைச்சொல்-மூட்ட, -மூட்டி

  • 1

    (சிதைக்கு) தீ வைத்தல்.

    ‘தலைவரின் சிதைக்கு அவருடைய மூத்த மகன் தீமூட்டினார்’

  • 2

    (அடுப்பை) பற்றவைத்தல்.

    ‘மூன்று செங்கல்லை வைத்து, சுள்ளிகள் போட்டுத் தீமூட்டினார்’