தமிழ் தீயணைப்பான் யின் அர்த்தம்

தீயணைப்பான்

பெயர்ச்சொல்

  • 1

    தீயணைக்கப் பயன்படும், ரசாயனப் பொருள்கள் நிரப்பப்பட்ட சாதனம்.

    ‘எல்லாத் திரையரங்குகளிலும் தீயணைப்பானைக் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்பது சட்டம்’