தமிழ் தீயணைப்பு யின் அர்த்தம்

தீயணைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  தீ விபத்து ஏற்படும்போது தீயை அணைக்கும் செயல்/தீ அணைக்கும் பணி தொடர்பானது.

  ‘தீயணைப்புப் படை’
  ‘தீயணைப்புத் துறை’
  ‘தீயணைப்பு வீரர்’
  ‘தீயணைப்பு வண்டி’