தமிழ் தயவுசெய்து யின் அர்த்தம்

தயவுசெய்து

வினையடை

  • 1

    (பேச்சில், எழுத்தில் ஒன்றைச் செய்யுமாறு வேண்டும்போது) பணிவையும் மரியாதையையும் வெளிப்படுத்தப் பயன்படுத்தும் சொல்.

    ‘தயவுசெய்து அமைதியாக இருங்கள்’
    ‘தயவு செய்து சந்தாத் தொகையை அனுப்பிவையுங்கள்’