தமிழ் தயவுதாட்சண்யம் யின் அர்த்தம்

தயவுதாட்சண்யம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறை வினை வடிவங்களுடன் இணைந்து) ஈவிரக்கம்.

    ‘தயவுதாட்சண்யம் இல்லாமல் பேசிவிட்டார்’
    ‘தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்’