தமிழ் தயாளம் யின் அர்த்தம்

தயாளம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெருந்தன்மையான குணம்; பரந்த மனப்பான்மை.

    ‘அவருடைய தயாளத்தைப் பாராட்டாதவர்களே இல்லை’
    ‘தயாளச் சிந்தை படைத்தவர்’