தமிழ் தயிர் யின் அர்த்தம்

தயிர்

பெயர்ச்சொல்

  • 1

    பாலில் உறை மோர் ஊற்றுவதால் புளிப்புத் தன்மை அடைந்து கிடைக்கும் சற்றுக் கெட்டியான உணவுப் பொருள்.