தமிழ் தயிர்ப் பச்சடி யின் அர்த்தம்

தயிர்ப் பச்சடி

பெயர்ச்சொல்

  • 1

    சில வகைக் காய்கறிகளை நறுக்கி, தயிரில் கலந்து தாளித்துத் தயாரிக்கும் தொடுகறி.

    ‘விருந்தில் தயிர்ப் பச்சடி முதலில் பரிமாறுவார்கள்’
    ‘வெள்ளரிக்காய்த் தயிர்ப் பச்சடி’
    ‘வெங்காயத் தயிர்ப் பச்சடி’