தமிழ் தீர்க்கரேகை யின் அர்த்தம்

தீர்க்கரேகை

பெயர்ச்சொல்

  • 1

    பூமியில் ஒரு இடம் எங்கிருக்கிறது என்பதையும் நேரத்தையும் கணக்கிட உதவும், வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை செல்லும் கற்பனைக் கோடு.