தமிழ் தரகர் யின் அர்த்தம்

தரகர்

பெயர்ச்சொல்

  • 1

    சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒப்பந்தம், வியாபாரம் முதலியவற்றைச் சுமுகமாக முடித்துத் தரும் தொழிலைச் செய்பவர்.

    ‘வீட்டுத் தரகர்’
    ‘மாட்டுத் தரகர்’
    ‘கல்யாணத் தரகர்’