தமிழ் தர்கா யின் அர்த்தம்

தர்கா

பெயர்ச்சொல்

இஸ்லாமிய வழக்கு
  • 1

    இஸ்லாமிய வழக்கு
    முஸ்லிம் மகான்கள் அடக்கம்செய்யப்பட்ட இடம்.

    ‘தமிழ்நாட்டில் நாகூர் தர்கா மிகவும் பிரபலமானது’