தமிழ் தரகு யின் அர்த்தம்

தரகு

பெயர்ச்சொல்

  • 1

    இரு தரப்பினருக்கு இடையே இணைப்பாக இருந்து ஒன்றை முடித்துத் தரும் தொழில்.

    ‘அவர் வீட்டுத் தரகு செய்கிறார்’

  • 2

    மேற்குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர் அதற்காகப் பெறும் பணம்.

    ‘நிலத்தை விற்றுக்கொடுத்ததில் கிடைத்த தரகு இருபதாயிரம் ரூபாய்’