தமிழ் தரக் கட்டுப்பாடு யின் அர்த்தம்

தரக் கட்டுப்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரம் குறையாமல் இருக்க ஏற்படுத்தும் கண்காணிப்பு.

    ‘எல்லாத் தொழிற்சாலைகளிலும் தரக் கட்டுப்பாட்டுத் துறை என்று ஒன்று உண்டு’
    ‘தரக் கட்டுப்பாட்டு அதிகாரி’
    ‘பொருள்களுக்குத் தரக் கட்டுப்பாடு சம்பந்தமாகச் சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன’