தமிழ் தர்ணா யின் அர்த்தம்

தர்ணா

பெயர்ச்சொல்

  • 1

    (கோரிக்கைகளைத் தீர்க்குமாறு கோரி அலுவலகத்தின் முன் அல்லது ஒரு பொது இடத்தில்) வழிமறித்துக் கோஷங்கள் எழுப்பி நடத்தும் போராட்டம்; மறியல்.

    ‘தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரிச் சாலையில் அமர்ந்து பெண்கள் தர்ணா நடத்தினார்கள்’