தமிழ் தீர்த்தத் தொட்டி யின் அர்த்தம்

தீர்த்தத் தொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) அபிஷேக நீர் தேங்குவதற்கான தொட்டி.

  • 2

    கிறித்தவ வழக்கு
    (தேவாலயங்களில்) புனிதப்படுத்தப்பட்ட நீர் வைக்கப்பட்டிருக்கும் தொட்டி.