தமிழ் தீர்த்தயாத்திரை யின் அர்த்தம்

தீர்த்தயாத்திரை

பெயர்ச்சொல்

  • 1

    திருத்தலங்களில் அமைந்துள்ள நீர்நிலைகளில் நீராடுவதற்குப் பக்தர்கள் மேற்கொள்ளும் பயணம்.