தமிழ் தீர்த்தவாரி யின் அர்த்தம்

தீர்த்தவாரி

பெயர்ச்சொல்

  • 1

    திருவிழாவின் முடிவில் குளத்துக்கு அல்லது ஆற்றுக்கு உற்சவமூர்த்தியைக் கொண்டுசென்று அபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி.