தமிழ் தரநிர்ணயம் யின் அர்த்தம்

தரநிர்ணயம்

பெயர்ச்சொல்

  • 1

    உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தை அல்லது ஒரு அலுவலகம், நிறுவனம் போன்றவற்றின் அடிப்படைச் செயல்பாடுகளுக்குரிய வசதியை நிர்ணயிக்கும் முறை.

    ‘இது தரநிர்ணயச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனை’
    ‘தரநிர்ணயத் துறை’
    ‘தரநிர்ணய அதிகாரி’