தமிழ் தர்ப்பணம் யின் அர்த்தம்

தர்ப்பணம்

பெயர்ச்சொல்

  • 1

    இறந்தவர்களுக்குக் குறிப்பிட்ட நாளில் (சாஸ்திரப்படி) நீர் வார்த்துச் செய்யும் சடங்கு.