தமிழ் தீர்ப்பளி யின் அர்த்தம்

தீர்ப்பளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

  • 1

    (இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரித்து) சட்டபூர்வமாகத் தீர்ப்பு வழங்குதல்/நியாயம் கூறுதல்; முடிவு சொல்லுதல்.

    ‘குற்றவாளிக்கு ஏழு ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்’