தமிழ் தீர்ப்பாணை யின் அர்த்தம்

தீர்ப்பாணை

பெயர்ச்சொல்

  • 1

    வழக்கில் பிறப்பிக்கப்படும் தீர்ப்புக்குப் பிறகு தீர்ப்பின் சாராம்சத்தையும் இரு தரப்பினருக்கும் உள்ள உரிமைகளையும் விளக்கும் உத்தரவு.