தமிழ் தீர்ப்பாயம் யின் அர்த்தம்

தீர்ப்பாயம்

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட அரசுத் துறைகளுக்கும் பொதுமக்களுக்கும் எழும் பிரச்சினைகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் படைத்த ஒருவர் அல்லது பலர் அடங்கிய நீதி நிர்வாக அமைப்பு.

    ‘வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்’
    ‘நுகர்வோர் தீர்ப்பாயம்’
    ‘விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்’