தமிழ் தீர்ப்புநாள் யின் அர்த்தம்

தீர்ப்புநாள்

பெயர்ச்சொல்

  • 1

    (கிறித்துவ மதத்திலும் இஸ்லாத்திலும்) உலகத்தின் இறுதியில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய நல்ல அல்லது தீய செயல்களுக்கு ஏற்ற சன்மானத்தை அல்லது தண்டனையை இறைவன் தருவார் என்று நம்பப்படும் நாள்.