தமிழ் தீர்ப்புரை யின் அர்த்தம்

தீர்ப்புரை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வழக்கின் தொடர்பாக) நீதிமன்றத்தில் நடந்த இருதரப்பு வாதம், சாட்சியங்கள் முதலியவற்றின் அடிப்படையில் வழங்கும் தீர்ப்புக்கான காரணங்கள், முடிவு ஆகியவற்றைக் கூறும் நீதிபதியின் உரை.