தமிழ் தர்ம அடி யின் அர்த்தம்

தர்ம அடி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (குற்றம் செய்து பிடிபட்டவருக்கு) பாதிக்கப்பட்டவரும் சம்பந்தப்படாத பிறரும் சேர்ந்து கொடுக்கும் அடி அல்லது உதை.

    ‘பேருந்தில் பிடிபட்ட ஜேப்படித் திருடனுக்குத் தர்ம அடி விழுந்தது’