தமிழ் தீரர் யின் அர்த்தம்

தீரர்

பெயர்ச்சொல்

  • 1

    பயப்படாமல் எதையும் துணிந்து செய்பவர்; மன வலிமை உடையவர்.

    ‘ஆங்கிலேயரைத் தனி ஒருத்தியாக எதிர்த்த தீரர் ஜான்சி ராணி’