தமிழ் தரவரிசை யின் அர்த்தம்

தரவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    (டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில்) ஒரு வருடத்தில் நடந்த போட்டிகளை அடிப்படையாக வைத்து வீரர்களை அல்லது அணிகளைத் தகுதிப்படி வரிசைப்படுத்தும் முறை.

    ‘தரவரிசையில் முதலில் இருந்த ரோஜர் பெடரர் பதினேழாவதாக இருந்த அமெரிக்க வீரரிடம் தோல்வியுற்றார்’