தமிழ் தராசு யின் அர்த்தம்

தராசு

பெயர்ச்சொல்

  • 1

    எடைக்கல்லை வைக்க ஒரு தட்டும் பொருளை வைக்க மற்றொரு தட்டும் இரண்டின் சமநிலையைக் காட்டக்கூடிய முள்ளும் உடைய, பொருளை நிறுக்கப் பயன்படும் சாதனம்.

    ‘மின்னணுத் தராசுகளில் ஒரு தட்டு மட்டுமே இருக்கும்’