தமிழ் தரிசனம் யின் அர்த்தம்
தரிசனம்
பெயர்ச்சொல்
- 1
(கோயிலில் உள்ள இறைவனை அல்லது ஒரு தலத்தில் இருக்கும் மகானை) சென்று கண்டு வழிபடுதல்.
‘கோயிலில் சுவாமி தரிசனத்திற்காகக் கூட்டம்’‘பல மணி நேரம் காத்திருந்தும் மகானின் தரிசனம் கிடைக்கவில்லை’‘கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று போப்பாண்டவர் தரிசனம் தருவார்’ - 2
(இது இத்தகையது என்று) அறிதல்.
‘அவரைக் கண்டு பேசியது சத்திய தரிசனம் செய்தது போல் இருந்தது’‘ஆத்ம தரிசனம்’‘இந்தியத் தத்துவ தரிசனங்கள்’