தமிழ் தரிசி யின் அர்த்தம்

தரிசி

வினைச்சொல்தரிசிக்க, தரிசித்து

  • 1

    (கோயிலில் இறைவனை அல்லது ஒரு தலத்திற்குச் சென்று மகானை) தரிசனம்செய்தல்; வணங்குதல்.

    ‘முருகன் குடிகொண்டிருக்கும் புண்ணியத் தலங்களைத் தரிசித்து வந்தோம்’
    ‘சுவாமியைத் தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்’