தமிழ் தரிசு யின் அர்த்தம்

தரிசு

பெயர்ச்சொல்

  • 1

    பயிரிடப்படாமல் கிடக்கும் அல்லது பயிரிட முடியாத வெற்று நிலம்.